Apr 18, 2006

பகல் நேர உளறல்கள் - பாகம் 2

இரவு வரும் வரை
நிலவு காத்திருப்பதில்லை
கால்தடம் வரும் வரை
கடல் அலை காத்திருப்பதில்லை

வண்டு வரும் வரை
பூக்கள் காத்திருப்பதில்லை
காதல் வரும் வரை
கனவு காத்திருப்பதில்லை

ஆதவன் வரும் வரை
பறவை காத்திருப்பதில்லை
ஆசை வரும் வரை
கடிகாரம் காத்திருப்பதில்லை

வார்த்தை வரும் வரை
பேனா காத்திருப்பதில்லை
வடிவம் வரும் வரை
சிற்பம் காத்திருப்பதில்லை

A rough translation in English

Afternoon ramblings - Part 2

The moon doesn't
wait for the night
The waves doesn't
wait for the footprints

The flowers doesn't
wait for the bee
The dream doesn't
wait for love

The bird doesn't
wait for the sun
The wish doesn't
wait for the clock

The pen doesn't
wait for words
The sculpture doesn't
wait for a shape

0 comments:

Get the latest posts by email

Blog Archive

Powered by Blogger.