உந்தன் பெயர் என்னுள் தீபம் ஏற்றுகிறது உந்தன் பார்வை என்னுள் விண்கலமாய் சீறி பாய்கிறது உந்தன் வார்த்தை என்னுள் கீதமாய் எதிரொலிக்கிறது உந்தன் ச்பரிசம் என்னுள் தீப்பொறியாய் தெரிக்கிறது உந்தன் அன்பு என்னுள் காதலை வாழ வைக்கிறது உந்தன் கோபம் என்னுள் மன்னிப்பு கேட்கிறது உந்தன் சிரிப்பு என்னுள் கற்கண்டாய் இனிக்கிறது உந்தன் காதல் என்னுள் வாழ்வை சுவையாக்கிறது A rough translation in English :- Your name lights the lamp in me Your sight travels like a spacecraft in me Your words echo like a melody Your touch sparkles like a tiny spark Your affection makes my love live Your anger apologizes in me Your smile is my sweetening agent Your love makes my life interesting
Simplifying health, wellness and psychology through Indian Knowledge Systems