Apr 18, 2006

பகல் நேர உளறல்கள் - பாகம் 1

கறை இல்லாத நிலவு உண்டா
குறை இல்லாத மனிதன் உண்டா

சிறகு இல்லாத பறவை உண்டா
சிரிப்பு இல்லாத குழந்தை உண்டா

முள் இல்லாத பாதை உண்டா
'செல்' இல்லாத உயிர் உண்டா

கனவு இல்லாத வாழ்க்கை உண்டா
விடியல் இல்லாத இரவு உண்டா

அனுபவம் இல்லாத கவிதை உண்டா
அபிநயம் இல்லாத பரதம் உண்டா

புதுமை இல்லாத புரட்சி உண்டா
பசுமை இல்லாத நாட்கள் உண்டா

A rough translation in English

Afternoon ramblings - Part 1

Is there a moon
without a shade?
Is there a man
without a problem?

Is there a bird
without a wing?
Is there a baby
without a smile?

Is there a path
without a thorn?
Is there a life
without a cell?

Is there a life
without a dream?
Is there a night
without a dawn?

Is there a poem
without an experience?
Is there a dance
without an expression?

Is there a revolution
without a new idea?
Is there a day
without a pleasant feel?

Blog Archive

All contents copyrighted by Anuradha Sridharan, 2023. Don't copy without giving credits. Powered by Blogger.