Skip to main content

தெளிவு தந்த நிமிடம்

இனிய மாலை பொழுது
அழகிய அலங்கார திருவடிவம்
மங்கலம் பொங்கும் மணிவிளக்கு
தெய்வீக மணங்கமிழும் குங்குமம்

நெஞ்சை குளிரச்செய்யும் தீர்த்தம்
சிரித்து மலர்ந்திருக்கும் மல்லிகை
அமைதியை உணரும் மனம்
திருக்கோயிலை சுற்றும் கால்கள்

அடி பணியச்செய்யும் பக்தி
புதுத்தெம்போடு திரும்பி வ ந்தேன் நான்...