Skip to main content

Posts

Showing posts from February, 2006

An all-in-all trip

Exciting, different, beautiful, unique, peaceful, thought-provoking, frustrating, tiring... Our 2-day trip to Mantralayam was everything. I got to experience a conglomerate of emotions. Exciting it was because I was visiting a new place, travelling in a new direction, passing through new railway stations (So far, the next railway station after Bangalore City was always Cantonment, now I realize it can also be Malleswaram). Thought provoking it was as it made me think why not prepare dinner, bring them in hot pack containers and eat while travelling in the train. Is this another option for us apart from Comesum restaurant's menu? Another string of thought struck me while watching people who sit on the floors near the stinking train toilets and travel all the way. Why doesn't the government increase the number of unreserved compartments? Why people have to struggle to find a seat and end up sitting on the floors of reserved compartments? Beautiful it was as I have never admired s...

என்ன வேண்டும்?

ஏணி வேண்டும் வானத்தை தொட்டு பார்க்க சிறகு வேண்டும் மேகத்தோடு மிதந்து பறக்க வலிமை வேண்டும் மலைகளோடு முட்டி மோத எளிமை வேண்டும் சிரித்துக் கொண்டே வாழ துணிவு வேண்டும் பாற்கடலை நீந்தி கடக்க தெளிவு வேண்டும் வாழ்க்கை பாதையில் நடக்க முயற்சி வேண்டும் புது திட்டங்கள் செயற்படுத்த உறுதி வேண்டும் தடைக்கற்களை தகர்த்தெறிய தோல்வி வேண்டும் வெற்றியின் சிறப்பு உணர தன்னம்பிக்கை வேண்டும் இவை அத்தனையும் நடைபெற English translation What do we need? Need a ladder to touch the sky Need a feather to float amidst the clouds Need strength to break the mountains Need simplicity to lead a happy life Need courage to swim across the vast ocean Need clarity to walk the paths of life Need hardwork to execute new plans Need willpower to tackle the obstacles Need failure to appreciate success Need self-confidence to achieve the above mentioned

One passion, One nation

Dedicated to all the past, present and future cricket players of our country One billion souls One single prayer. To all deities, we give a milk shower. The entire nation gripped in fever The sense of passion flowing as a river The eleven are our heroes We can't stand them hit zeroes Eyes glued to television sets We don't move a single step A common discussion thread About all that happened in the end A roller-coaster ride for the players The big pride for the supporters The only aspect common Cricket makes us one.

What's up?

Off-late, my blog is seeing more poems. My thinking is also slowly graduating from thinking in pure, plain text to poetic words in Tamil. When I see a beautiful sunset, my mind starts to think of ways to express this beauty in a poetic fashion. I like this feeling. It makes me appreciate the little moments of life. Apart from that, happened to watch a couple of excellent movies. And am sure, by now you would have guessed that one of them has to be Rang De Basanti. Definitely, it is. I've seen such kind of inspiring movies in Tamil. But very rarely a Bollywood movie of such calibre had been made before. This movie starts off as a usual college subject and slowly builds the tempo. Some of the dialogues are witty while others make you ponder on the young generation's attitude towards country, patriotism and freedom struggle ("they are boring, yaar" - one of the hero's dialogue). There is a smooth transition projected in these college-goers' attitude shift. Aft...

என் ஆசை

Inspired by the greatest lyricist according to me, Mr.Vairamuthu, the beautiful song "Chinna Chinna Aasai" ("Choti si Aasha") from the brilliant movie "Roja".... சின்ன சின்ன ஆசை பெருகி வரும் ஆசை பரந்து விரிந்த ஆசை என் பொக்கிஷமான ஆசை கடற்கரை மணலில் கால் வைக்க ஆசை காய்ந்த இலைகளின் மேல் நடந்து செல்ல ஆசை சிகப்பு சூரியனை தட்டி எழுப்ப ஆசை பூக்கும் மலர்களை கண்டு ரசிக்க ஆசை சிட்டுக் குருவிகளோடு பறந்து போக ஆசை மரங்களின் நிழலில் அமைதியாய் உறங்க ஆசை ரோஜா வனத்தில் ஓடி விளையாட ஆசை ஆர்ப்பரிக்கும் வண்டுகளோடு சிரித்து மகிழ ஆசை கொட்டும் மழையில் நனைந்து தும்ம ஆசை எட்டுத்திக்கிலும் எந்தன் பாடல் எதிரொலிக்க ஆசை காஷ்மீர் பனிமலையில் சரிந்து விழ ஆசை என் இரு கைகளில் இந்தியாவை ஏந்த ஆசை Tamil version in English en aasai chinna chinna aasai perugi varum aasai parandhu virindha aasai en pokkishamaana aasai kadaRkarai maNalil kaal vaikka aasai kaay ndha ilaigaLin meel nadandhu sella aasai sigappu suuriyanai thatti ezhuppa aasai puukkum malargaLai kaNdu rasikka aasai sittuk kuruvigaLoo...

நாங்கள்...

வேண்டும் விடியல் மறுபடியும், நம் கைகளில் உள்ளது அத்தனையும் மேகத்திரை விலகியது திறந்த வானம் தெரிய மனத்திரை விலகியது வாழ்வின் அர்த்தம் புரிய பற்பல நீரோடை சேர்ந்து நதி ஆனது பற்பல சிந்தனைகள் கலந்து பலம் ஆனது எழுந்து விட்டோம் நாம் புதிய குருதியோடு துணிந்து விட்டோம் நாம் சீறிய மன உறுதியோடு அணை போட முயலாதீர் தடுக்க முடியாத சுனாமி நாங்கள் அணைக்க முயலாதீர் அடங்காத காட்டுத்தீ நாங்கள் அழிக்க வரவில்லை, நம் மண்ணில் படிந்திருக்கும் கரை அழிக்க எழுந்தோம் எரிக்க வரவில்லை, மக்கள் உள்ளங்களில் எரியும் தீ அணைக்க துணிந்தோம் ஆம், நாங்கள் நேற்றைய பகத்சிங்குகள் இன்றைய அப்துல் கலாம்கள் நாளைய மன்னர்கள் இந்த தேசத்தின்.... Tamil version in English naangkaL... veeNdum vidiyal maRupadiyum, nam kaigaLil uLLadhu aththanaiyum meegaththirai vilagiyadhu thiRandha vaanam theriya manaththirai vilagiyadhu vaazhvin arththam puriya paRpala neeroodai seerndhu nadhi aanadhu paRpala sindhanaigaL kalandhu balam aanadhu ezhundhu vittoom naam pudhiya kurudhiyoodu thuNindhu vittoom naam siiRiya mana uRudhiyoodu aNai pooda muyalaadhi...

முதற் பூவே

தோட்டத்தில் பூத்த முதற் பூவே மலர்ந்த முகத்தில் சிறு புன்னகை சிவந்த கன்னக் குழிகளின் நடுவே மஞ்சள் விதைகள் உயிர் வித்துக்கள் ஆதவன் எழுப்பும் சின்ன பூவே ஒரு நாள் வாழ்வது உனக்கு சிறப்பே உன்னை காண்பது எனக்கு மகிழ்ச்சி என்றும் இல்லையே உனக்கு இகழ்ச்சி காலையில் மலர்ந்து இரவில் துவண்டு இடையில் வாழ்கிறாய் ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கை..... For readers who can understand Tamil but cannot read :- mudhaR puuvee thoottaththil puuththa mudhaR puuvee malarndha mugaththil siRu punnagai sivandha kannak kuzhikaLin naduvee manjsaL vidhaigaL uyir viththukkaL aadhavan ezhuppum chinna puuvee oru naaL vaazhvathu unakku siRappee unnai kaaNbathu enakku magizchchi enRum illaiyee unakku igazhchchi kaalaiyil malarndhu iravil thuvaNdu idaiyil vaazgiRaay oor arththamuLLa vaazhkkai..... A rough translation in English :- First Flower First flower in my garden. Blossomed face, little smile Inside your blushing cheeks, yellow seeds your soul You wake up during sun's rays Your identity lives for a day I feel happy watchin...